நான் 10ஆம் வகுப்பு கூட பாஸ் ஆக மாட்டேன் என்று என் அப்பா நினைத்தார் – தோனி!..நான் பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறமாட்டேன் என்று என் அப்பா நினைத்தார் என்று இந்திய முன்னாள் கேப்டன் தோனி மனம் திறந்துள்ளார்.