கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க தோனிக்கு, இது ஒரு வாய்ப்பு- ஸ்டைரிஸ்சிஎஸ்கே-வின் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க தோனிக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.