பாக்ஸ் ஆபிஸ் பிளாஸ்ட்! 1000 கோடி வசூலை கடந்து ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ சாதனை!ரன்வீர் சிங் நடித்துள்ள 'துரந்தர் தி ரிவெஞ்ச்' திரைப்படம், உலகளவில் ரூ. 1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.