டைமண்ட் லீக் தொடரில் வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா!சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2வது இடம் (85.01 மீட்டர்) பிடித்தார்.
மீண்டும் ஒரு வரலாற்று சாதனை டயமண்ட் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ராடோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா,அடுத்தபடியாக ஜூரிச்சில் நடந்த டயமண்ட் லீக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல்