டைமண்ட் லீக் தொடரில் வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா!சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2வது இடம் (85.01 மீட்டர்) பிடித்தார்.