நெப்டியூன் மற்றும் யுரேனஸ் மீது பொழியும் வைர மழை !சூரிய குடும்பத்தில் உள்ள யுரேனஸ் மற்றும் நெப்டியூன் இரண்டும் பனி நிறைந்த கிரகங்கள். தோற்றத்தின் அடிப்படையில் ஒரே மாதிரியான நீல நிறத்தை பகிர்ந்து கொள்கின்றன.