பிறப்பால் கிறிஸ்தவர்.. தற்போது கோவில் கோவிலாக சாமி தரிசனம் செய்யும் நயன்தாரா.!சென்னை: நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பிரபல கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.