பிறந்தநாள் ஸ்பெஷலாக டைட்டில் போஸ்ட்ருடன் வெளியான 'அருள்நிதி 14'.அருள்நிதி நடிக்கவிருக்கும் 14வது படத்திற்கு டைரி என்று பெயரிடப்பட்டுள்ள டைட்டில் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது.