டீசல் மீதான வாட் வரி குறைப்பு.. லிட்டருக்கு ரூ.8 வரை குறைகிறது- முதல்வர்!டெல்லியில் டீசல் மீதான வாட் வரி, 16.75 சதவீதமாக குறைப்பு.