பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 3-4 நாட்களில் தீர்வு கிடைக்கும் : அமித்ஷா.!பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அடுத்த 3-4 நாட்களில் தீர்வு கிடைக்கும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.