பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதனமுறையில் ஆர்ப்பாட்டம் ..!பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சித் தொண்டர் ஒருவர், தனது சொந்த ஸ்கூட்டரையே தீவைத்து கொளுத்தினார்.