டெல்லியில் அக்.15 முதல் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை.. முதல்வர் அதிரடி!காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையாக டெல்லி அரசு, வரும் 15 ஆம் தேதி முதல் அனைத்து வகையான டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.