பா.ஜ.க குட்டிக்கரணம் போட்டாலும் முடியாது...ஸ்டாலின் விமர்சனம்...!!சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி_யில் ஆதி தமிழர் பேரவை வெள்ளி விழாவை முன்னிட்டு அருந்ததியர் அரசியல் மாநாடு நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின்