மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன அரசு திட்டங்கள்? -அமைச்சர் கீதாஜீவன் விளக்கம்!3 சக்கர ஸ்கூட்டர், தையல் மிஷின் வழங்குதல், பணி நிரந்தரம் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து அமைச்சர் கீதாஜீவன் சட்டப்பேரவையில் எடுத்துரைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு – குழு அமைத்து அரசாணை வெளியீடு!மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலாளரை தலைவராக கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து அரசு உத்தரவு.