டிஜிட்டல் கைது : 'பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்' ..பிரதமர் மோடி பேச்சு!டிஜிட்டல் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் சற்று விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.