தனிமை உலகிற்கு டிஜிட்டல் காண்டம்.! இனி 'அதற்கும்' பாதுகாப்பு ஆப்.? விவரம் இதோ..,
தனிமையில் நெருக்கமாக இருக்கும் போது ஸ்மார்ட் போன் செயலி மூலம் நடைபெறும் ஊடுருவலை தடுக்க புதிய Comdom எனும் டிஜிட்டல் காண்டம் செயலி ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.