டிஜிட்டல் தளத்தில் தொகுப்பாளினியாக களமிறங்கிய தமன்னா.!ஊரடங்கு காரணமாக டிஜிட்டல் தளத்தில் உரையாடல் நிகழ்ச்சியில் தமன்னா தொகுப்பாளினியாக மாறியுள்ளார்.