GOAT படத்தின் சாட்டிலைட் உரிமையை தட்டி தூக்கிய பிரபல டிவி நிறுவனம்.! எவ்வளவு தெரியுமா?கோட் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ டிவி நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடேங்கப்பா...தொடர் தோல்வி கொடுத்தாலும் கோடிகளில் சாதனை படைத்த பிரபாஸ்.!Kalki2898AD: நடிகர் பிரபாஸ் நடிக்கும் "கல்கி 2898-AD" திரைப்படம் ப்ரீ பிசினஸில் ரூ.750 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.