#BREAKING: டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் தொடக்கம்! முதற்கட்டமாக 4 நகரம், 4 வங்கி!மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய பெரு நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் துவங்கியது.
டிசம்பர் 1ல் அறிமுகமாகிறது டிஜிட்டல் ரூபாய்! – ரிசர்வ் வங்கிசில்லறை பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை வருகிற டிசம்பர் 1ம் தேதி அறிமுகம் செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி.