சம்பளத்தை விட அதிகமாக அபராதம் கட்டுகிறாரா திக்வேஷ் ரதி? உண்மை என்ன?ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் திக்வேஷ் ரதி 30 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதில் 50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .