ஓடிடியில் வெளியாகும் டிக்கிலோனா.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!டிக்கிலோனா திரைப்படம் ZEE5 ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர்சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாத்தியாரே 5 மணிக்கு டிக்கிலோனா அப்டேட்.! தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.!டிக்கிலோனா திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.