பலரது நெஞ்சை நொறுக்கிய பெண் யானையின் புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!இலங்கை, கண்டியில் ஒவ்வொரு ஆண்டும், பெரஹெரா என்ற திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. யானைகள் ஊர்வலம் மற்றும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் இந்த விழாவில்