இதுவரை யாரும் செய்யாத ரெக்கார்டை செய்த "Dil Bechaara" டிரைலர்.!மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான "Dil Bechaara' படத்தின் டிரைலர் வெளியாகிய 24 மணி நேரத்தில் 4.3 மில்லியன் லைக்குகளை பெற்று ரெக்கார்ட் செய்துள்ளது.
மறைந்த சுஷாந்த் சிங்கின் "Dil Bechaara" படத்தின் டிரைலர்.!மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான "Dil Bechaara' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.