18 வயது சிறுமியை கற்பழித்து விட்டு கொலை செய்த வழக்கு.! இளைஞர் கைது.!18 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு கத்தியால் அறுத்து கொன்ற வழக்கில் தில்ஷாத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.