உ.பி இடைத்தேர்தலில் ஆளும் பாஜக பின்னடைவு.! பகுஜன் சமாஜ்வாடி முன்னிலை.!மெயின்பூரி மக்களவை தொகுதி மற்றும் ராம்பூர் சட்டமன்ற தொகுதி ஆகிய இரு தொகுதி இடைத்தேர்தல்களிலும் சமாஜ்வாடி முன்னிலை பெற்று வருகிறது.