தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு! விசாரிப்பதிலிருந்து விலகிய நீதிபதிஜெயலலிதா மறைவிற்கு பின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் எடப்பாடி பழனிச்சாமி -ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் அணிக்கு இடையே கடும் போட்டி நிலவியது.