இதுதான் மனிதநேயம்... வயநாடு மக்களுக்காக திண்டுக்கல்லில் திரண்ட மக்கள்.! திண்டுக்கல் : கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தற்போது வரையில்