செங்கோட்டையனின் நிலை யாருக்கும் வரக்கூடாது – திண்டுக்கல் சீனிவாசன்!தேமுதிகவுடன் பாஜக தேசிய தலைமை கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திவருகிறது என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
காமராஜரும் பிரதமர் மோடியும் ஒன்னா.? திண்டுக்கல் சீனிவாசன் பேட்டிசமீபத்தில் காமராஜருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு அதிமுகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
என் பேரனாக நினைந்து தான் சிறுவனை செருப்பை கழட்டிவிடுமாறு கேட்டேன்-அமைச்சர் விளக்கம்அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்ற சொன்ன நிலையில் ,என் பேரனாகவே அந்த சிறுவனை கருதி செருப்பை கழட்டிவிடுமாறு கேட்டேன் என்று