ராஜராஜசோழன் போல முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார்.! தமிழக பாடநூல் கழகத் தலைவர் லியோனி புகழாரம்.!
ராஜராஜன் கோவில்கள் கட்டியது போல முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக கோவில்களை புனரமைத்து அனைவரும் வழிபட ஏற்பாடு செய்து வருகிறார் என தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர்