கலைவாணி வன்கொடுமை வழக்கு: "குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வேண்டும்" – மக்கள் நீதி மய்யம்
சிறுமி கலைவாணி வன்கொடுமை வழக்கில் தமிழக அரசு தாமதிக்காமல் மேல்முறையீடு செய்து குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வழி செய்ய வேண்டும் என மக்கள் நீதி