அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு நெஞ்சுவலி.!முதல்வர் நலம் விசாரிப்புநெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் சீனிவாசனை தொடர்பு கொண்டு முதல்வர் நலம் விசாரித்தாக தகவல் வெளியாகியுள்ளது.