#BREAKING: இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு!இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
#BREAKING: இலங்கை பிரதமராகிறார் தினேஷ் குணவர்தன?இலங்கையின் புதிய பிரதமராக பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன தவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்.