10 வயது சிறுவன் கண்டுபிடித்த 66 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை!!சீனாவில் உள்ள குயாங்டான்க்கில் வசித்து வருபவன், சாங் யாங்ஷீ. பத்தே வயது ஆகும் இவன், டைனோசர் பற்றி அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வந்தான்.