அமெரிக்காவின் தூதரக உறவை துண்டித்து கொண்டது வெனிசுலா...!!உள்நாட்டில் குழப்பத்தை அமெரிக்கா ஏற்படுகின்றது என்று கூறி அமெரிக்காவுடன் தூதரக உறவை வெனிசுலா துண்டித்திருப்பது சர்வதேச உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.