முழு ஊரடங்கு பகுதிகளில் நேரடி பார்சல் சேவை நிறுத்தம் .!முழு ஊரடங்கு பகுதிகளில் பொதுமக்களுக்கு நேரடியாக உணவு பார்சல்கள் வழங்கும் சேவை நிறுத்துவதாக தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.