பொன்னியின் செல்வனை நுணுக்கமாக கவனித்தால் காரணம் தெரியும்.! இயக்குனர் மோகன்.ஜி விளக்கம்.!ஹிந்துஸ்தான் என்ற வார்த்தை 2000 வருடத்திற்கு முன்பு இருந்தே இருக்கிறது. இந்து எனும் வார்த்தை ராஜ ராஜ சோழனுக்கு பொருந்தும். - என திரைப்பட இயக்குனர் மோகன் ஜி