இளைஞர் அளித்த பாலியல் புகார்: இயக்குனர் ரஞ்சித்துக்கு முன்ஜாமீன்.!பாலியல் வழக்கில் மலையாள இயக்குனர் ரஞ்சித்துக்கு கோழிக்கோடு முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.