'மெளன ராகம்' பட நடிகர் சங்கரன் காலமானார்.! இயக்குனர் பாரதிராஜா இரங்கல்...பிரபல இயக்குநரும், நடிகருமான ரா.சங்கரன் (92) உடல்நலக்குறைவால் காலமானார். தேன் சிந்துதே வானம், தூண்டில் மீன் உட்பட 8 படங்களை இயக்கியுள்ள அவர், மௌன ராகம், சின்ன