சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் அதிரடி ரேஸிங் சேஸிங்காக உருவாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் சூப்பர் ட்ரெய்லர்!
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இப்படத்தில்