லண்டனில் வைகைப்புயல் வடிவேலு.! 10 வெளிநாட்டு நடிகைகளை களமிறக்கும் திட்டம் போல.!நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு 10 வெளிநாட்டு நடிகைகள் தேவைப்படுகிறதாம். லண்டன் சென்றுள்ள வடிவேலு, சுராஜ் நடிகைகளை தேடி வருகின்றனராம்.