பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்! டென்ஷனான நடிகை திவ்ய பாரதி புகார்!தெலுங்கு இயக்குனர் நரேஷ் குப்லியை குறித்து நடிகை திவ்யபாரதி பதிலளித்துள்ளார். இயக்குனரை "ஆழமான வேரூன்றிய பெண் நெருப்பின் பிரதிபலிப்பு” என காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.