உத்தரபிரதேசத்தில் காலியாக உள்ள பதவிகளை 3 மாதங்களுக்குள் நிரப்ப முதலமைச்சர் ஆதித்யநாத் அறிவிப்பு.!அடுத்த 3 மாதங்களில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப மாநில ஆட்சேர்ப்பு முகமைகளுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.