மாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு நிதியுதவி – தமிழக அரசு அரசாணை வெளியீடு!மாற்றுத்திறனாளி உதவியாளர்கள் 757 பேருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.