மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்தை ஜனவரி முதல் வழங்க ரூ.65.89 கோடி நிதி ஒதுக்கீடு.