#Breaking : 10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப்படையினர் விரைவு.!கனமழை மீட்புப்பணிகளில் ஈடுபட மொத்தமாக 396 மீட்புப்படை வீரர்கள் 12 குழுக்களாக பிரிந்து 10 மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.