மாமல்லபுரத்தை நெருங்கும் "மாண்டஸ்" புயல்! தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை!மாமல்லபுரத்திற்கு 180 கிமீ தென்கிழக்கில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.