பாரதிராஜாவின் புதிய சங்கத்தை குலைக்க வேண்டும் – வி.சேகர் கோரிக்கை!பாரதி ராஜா அவர்கள் துவங்கியுள்ள புதிய சங்கத்தை குலைக்க வேண்டும் என வி.சேகர் அவர்கள் கூறியுள்ளார்.