#JUSTNOW: கொரோனாவிலிருந்து மீண்ட மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வீடு திரும்பினார்.!மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சிராயு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.