விசாரணைக்கு வராததால் சஸ்பெண்ட்! 20 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்துள்ளேன் – ரூபி மனோகரன்கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறேன் என்று நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் பேட்டி.
காங்கிரசிலிருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்!நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம்.