உங்களுக்குள் இருக்கும் உங்கள் எதிரி.. வெற்றிபெற உதவும் அசத்தல் மிலிட்டரி ரூல்ஸ்...Motivational : நாம் அனைவருக்கும் நமது வாழ்வில் வெற்றி பெற வேண்டும். நமக்கு பிடித்த விஷயத்தை நமக்கு பிடித்த நேரத்தில் செய்து , அதன் மூலம் சம்பாதிக்க வேண்டும்